+Tamil poetry of Subramaniya Bharathiyar: சுப்ரமணிய பாரதியார் (1882-1921):
+
+ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்,
+ பாமரராய் விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
+ நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
+ தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
+
+Kannada poetry by Kuvempu — ಬಾ ಇಲ್ಲಿ ಸಂಭವಿಸು
+
+ ಬಾ ಇಲ್ಲಿ ಸಂಭವಿಸು ಇಂದೆನ್ನ ಹೃದಯದಲಿ
+ ನಿತ್ಯವೂ ಅವತರಿಪ ಸತ್ಯಾವತಾರ
+
+ ಮಣ್ಣಾಗಿ ಮರವಾಗಿ ಮಿಗವಾಗಿ ಕಗವಾಗೀ...
+ ಮಣ್ಣಾಗಿ ಮರವಾಗಿ ಮಿಗವಾಗಿ ಕಗವಾಗಿ
+ ಭವ ಭವದಿ ಭತಿಸಿಹೇ ಭವತಿ ದೂರ
+ ನಿತ್ಯವೂ ಅವತರಿಪ ಸತ್ಯಾವತಾರ || ಬಾ ಇಲ್ಲಿ ||
+